இளம் நடிகை ஜான்வி கபூர். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி அவர்களின் மகள் தான் இவர். மேலும், பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் இவர். கதாநாயகிகளின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நடிகை ஜான்வி கபூர். இந்திய அளவில் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளவர் இவர் என்று சொல்ல்லாம்.
மேலும், கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “கோஸ்ட் ஸ்டோரிஸ்” படத்தில் நடிகை ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி,
அந்த புகைப்படங்களை ஷேர் செய்வதை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை ஜான்வி. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது, என்று சொல்ல்லாம். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram