எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி செங்குத்தான பாறையின் மீது ஏறிய பிரபல நடிகர் , வைரல் வீடியோ

தென்னிந்திய மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருபவர் நடிகர் மோகன்லால் ,இவர் மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,மலையாளம் மட்டும் இன்றி ஜில்லா என்ற தமிழ் படத்தில் தளபதி விஜய்க்கு தந்தையாக நடித்தவர் மோகன்லால் ,

   

இவருக்கு கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழ் நாடுகளில் கூட ரசிகர்கள் இருந்து வருகின்றனர் , இவருக்கு மாநில அரசு கொடுத்த விருதுகளும் ,சினிமா துறையில் கிடைத்த பல விருதுகளை இவரின் வசம் உள்ளது என்று சொல்லும் அளவிற்கு ஏகப்பட்ட விருதுகளை குவித்துள்ளார் இந்த நடிகர் ,

இவரின் எளிமையான குணத்தினால் மட்டுமே இன்று வரையில் இவளவு ரசிகர்களை குவித்துள்ளார் ,இவர் மலையாள மக்களால் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகின்றார் மோகன்லால் , இவரது மகன் பிரனவ் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மலை ஏறிய காணொளியானது இணையத்தில் வெளியாகி உள்ளது .,