‘எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ’…? நடிகை ப்ரியங்கா மோகனின் ஷோக்கா வைக்கும் போட்டோஸ் உள்ளே..

நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” படத்தை இயக்கிய நெல்சனின் படைப்பு தான் இந்த “டாக்டர்” திரைப்படம். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை பிரியங்கா மோகன், மேலும் இந்த படத்தில் அமைதியாக வந்து போனவர், டாக்டர், DON படத்தில் அட்டகாசமாக ஆ ட்டம் போ டுகிறார்.

   

மேலும் “டாக்டர்” படத்திற்கு பிறகு இவர் நடித்த “எதற்கும் து ணிந்தவன்”, “Don “என இரு படங்களிலும் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது. மேலும் அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத நடிகை ப்ரியங்கா மோகன், தற்போது அடிக்கடி புகைப்படங்களை வெளியீட்டுஅப்டேட் ஆக உள்ளார் என்று சொல்ல்லாம்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் செம்ம அழகான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, என்று தான் சொல்ல வேண்டு. இதோ அந்த கிளிக்ஸ்…