நமது பழங்கால மக்கள் மீன் பிடிக்க உருவாக்கப்பட்ட முறை தான் வலையில் பிடிப்பது ,பல்வேறு தொழில் நுட்பங்கள் வந்தமையால் அதனை மறந்து விட்டனர் ,இன்னும் ஒரு சில இடங்களில் அதனை இதனை கடைபிடித்து கொண்டு தான் வருகின்றனர் ,
இவற்றை உண்பதனால் நமது உடலுக்கு அளவு கடந்த சுவையும் , ஆற்றல்களும் கிடைத்து வருகின்றது இதனை உண்பதால் மனிதர்களுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் பெற்று தருவதில்லை ஆதலால் தான் இது ஒரு நல்ல உணவாகவே இருந்து வருகின்றது ,
இதனை தொடர்ந்து உண்பதினால் கண்ணுக்கான சக்தியானது கிடைத்து கொண்டே இருக்கும் ,சில நாட்களுக்கு முன் கடலின் ஆழ் கடலில் போட பட்ட வலையில் எவ்வளவு மீன்கள் சிக்குகிறது என்று நீங்களே பாருங்க , இஃது நம்ப முடியாத தருணமாகவே தான் இருகின்றது.,