என்னங்க இப்படி ஆடுறிங்க..? யாராலயும் இந்த டான்ச பாக்காம இருக்கவே முடியாது ..

தற்போது உள்ள மனிதர்கள் சந்தோஷத்திற்காக அனைத்திற்கும் நடனம் ஆடி அவர்களின் சோகத்தை ,துரத்தி வருகின்றனர் அந்த வகையில் கலை நிகழ்ச்சியில் ,புத்தாண்டுகளில் ,கோவில் திருவிழாக்களில் என அனைத்திற்கும் இதனை ஒரு பாரம்பரியமாகவே செய்து வருகின்றனர் ,

   

இதனை பார்த்து பலரும் அவர்களின் சோகத்தை தீர்த்துக்கொள்ள இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,இதனை எவ்வாறு கொண்டாகின்றனர் என்று நீங்களே இந்த பதிவானத்தில் கண்டு மகிழுங்கள் ,நடனத்தில் பல்வேறு நடனங்கள் உள்ளது அதில் இந்த குத்தாட்டத்தை சிறப்பே தனி என்று தான் சொல்லவேண்டும் ,

இந்த காணொளியானது அதிகமான பார்வையாளர்களை கடந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,இவற்றை காணும் பொழுது உற்சாகமானது அதிகமாகியுள்ளது ,அதுபோல் இந்த பெண்கள் சிலர் விசேஷங்களில் நடனம் ஆடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதனை பலரும் ஆர்வத்தோடு கண்டு வருகின்றனர் ,இதோ அந்த பதிவு .,