என்னங்க இப்படி வாசிக்கிறாங்க இவங்க ..? இந்த இசைய கேட்கும்போதே உடம்பெல்லாம் புல்லரிக்கிது .,

உலகில் நடக்கும் சில விஷியன்கள் எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. ஒவ்வொரு இடத்திலும் நாம் டிரம்ஸ் வாசிச்சி பாத்திருப்போம். அந்த அந்த இடங்களுக்கு ஏற்றவாறு ஒரு சில கலைகள் இருக்கும். அந்த வகையில் இங்கு drums வாசிக்கும் இந்த பள்ளி மாணவர்கள் ,

இங்கு ஒரு குழுவாக தேசிய பாடலுக்கு பேண்ட் வாசிக்கும் இசை அனைவரின் மனதிலும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது ,இந்த மாதிரியெல்லாம் பண்ணா எப்படிங்க நம்மளோட எமோஷன்ஸை கண்ட்ரோல் பண்றது ,இப்படி ஒரு வித்யாசமான இசையை கேட்க யாருக்கு தான் ஆர்வமிருக்காது .,