என்னடா அநியாயம் பண்றீங்க…. “எருமை மாட்டுக்கு 5 கிலோ தங்க நகையா”?…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

லாடு யாதவ் என்பவர் எரும மாடுக்கு 5 கிலோ தங்க செயின் போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  இன்றைய காலத்தில் ஆண்களும் பெண்களைப் போலவே நகை அணிய ஆசைப்படுகிறார்கள். நகைகள் மீது ஆசை கொண்டவர்களாக உள்ளார்கள் . பெரும்பாலான ஆண்கள் கழுத்து நிறைய கை நிறைய நகைகளை அணிந்து கொண்டு வலம் வருவதை நாம் நிறைய வீடியோக்களில் பார்த்திருப்போம்.

   

அப்படிப்பட்டவர் தான் லாடு யாதவ் என்பவர் இவர் கிலோ கணக்கில் நகைகளை பரிசளித்து வரும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஆட்டம் பாட்டத்துடன் வலம் வந்த லாடு யாதவ் அவர் கையில் கிலோ கணக்கில் இருக்கும் தங்க நகையை வைத்துள்ளார்.

அதனை எடுத்து வந்து எருமை மாடுக்கு அதாவது போட்டிக்கு செல்ல போகும் மாட்டிற்கு அணிவித்து அழகு பார்க்கின்றார். அவருடன் ஏராளமானவர் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அண்ணன் தங்க நகை 5 கிலோவாம் இதை பார்த்தால் பலரும் மாட்டிற்கு எதுக்கு தங்க நகை என்று அவரை கேலி செய்து வருகிறார்கள் இவர் தங்க நகை போட்ட வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது இதனை நீங்களே பாருங்கள்…