அடேய்..!! யாருடா நீங்க..? வாக்கிங் போறதுக்கு ஒரு மிஷினா..? இப்படி ஒரு கண்டுபிடிப்ப நீங்க பாத்திருக்கவே மாட்டிங்க..

தற்போது உள்ள நவீன உலகத்தில் தினமும் ஒரு வகையிலான கண்டு பிடிப்புகள் கண்டுபிடிக்க பட்டு வருகின்றது ,இதன் சொகுசு முறை காரணமாக இதனை சிலர் அவர்களுக்கு ஏற்றது போல் வடிவமைத்து கொள்கின்றனர் ,

   

முன்பெல்லாம் கால் அணிகலன்கள் கூட அணியாமல் நம் முன்னாள் தலைமுறையினரை பார்த்திருப்போம் .ஆனால் இப்பொழுது உள்ள கால கட்டங்களில் அவற்றின் பயன்பாட்டினை மக்களின் வியாபாரத்தை பெருக்குவதற்காக இது போன்ற விஷயங்களை செய்து கொண்டு வருகின்றனர்,

வயதானவர்கள் பயனடையும் வகையில் இந்த கருவி ஆனது தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது ,இதனை அனைவரும் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்பீர்கள் ஆனால் இது உண்மையாகவே நடந்துள்ளது ,இதோ அந்த வீடியோ பதிவு உங்களுக்காக .,