என்னா தைரியம்..! சுமார் 20 அடி பாம்பை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் மனிதன்..! திக் திக் நொடிகள்..

உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. மேலும் இந்தியாவில் 300 இன பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 இனங்கள் மட்டுமே வி.ஷ.ம் உ.டையவை. பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பாம்புகளுக்கு கால்கள் இ ருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தாமல் இருந்ததால் பரிணாம வளர்ச்சியில் கால்களை இ.ழ.ந்.த.தா.க.வு.ம் ஆ.ய்வாளர்கள் கூறுகின்றனர்.

   

பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பாம்பு வழிபாடே பிரதானம். பாம்புகளுக்கு என்றே இங்கே பிரத்யேக ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது.

பாம்புகள் நாமாக அவைகளை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் மிகவும் பயந்து போய்விடுகிறோம்.

அனால் இந்த வீடியோவில் வரும் நபர் இன்ன தெகிரியமாக சுமார் 20 அடி இருக்கும் பாம்பை எ தி ர்கொள் கிறார் என்று பாருங்கள் பார்க்கும் நமக்கே அ ச்ச மாக இருக்கும் அவர் என்ன துணிச்சலோடு பாம்பிடம் விளையாடுகிறார் பாருங்கள், இதோ அந்த வீடியோ.