பிரபல ஆன்லைன் ஊடக சமூக வலைதள பக்கத்தில் வெளியான வீடியோவில் ரோட்டோரமாக வசிக்கும் பெண் ஆங்கிலத்தில் பேசி அசத்தியுள்ளார். இந்தி மொழியாக இருந்தாலும் சரி இங்கிலீஷ் ஆக இருந்தாலும் சரி பட்டையை கிளப்புகிறார் இந்த பெண்.
குறித்த இந்த விடியோவை ஒரு மாணவர் விடியோவை பதிவு செய்துள்ளார். அதேவேளையில் கடைசிவரையிலும் அந்த மாணவர் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வி கேட்டிருந்தார். ஆனால் அந்த ஆங்கிலம் ஹிந்தி என சரளமாக இரு மொழியிலும் பேசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் இவருடைய பேச்சை கேட்டு ரசித்து வருகின்றனர். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்