ஒரு தந்தை தனது மகளுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் பலதரப்பட்ட வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது . மக்கள் youtube, இன்ஸ்டாகிராம், twitter போன்ற பக்கங்களில் தங்கள் வீடுகளில் நடக்கும் மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
மகிழ்ச்சியான விஷயங்கள் மட்டும் அல்லாமல் தங்களுக்கு நேரம் சோகங்கள் தங்கள் வீட்டில் நடக்கும் இன்ப துன்பங்கள் என அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்கள். இதை பார்க்கும்போது நமக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. அப்படிதான் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மகள்களுடன் அவரது தந்தை நடனம் ஆடும் விடியோவானது வைரலாகி வருகின்றது.
அதுவும் நடு ரோட்டில் மகளுடன் குத்து பாடலுக்கு நடனம் ஆடுகிறார் தந்தை. அவரை சுற்றி பலரும் நடனம் ஆடி வருகிறார்கள். ஒரு சிலர்கள் அதனை வேடிக்கை பார்த்து வருகிறார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்த வயதில் மகளுக்கு இணையாக அந்த தந்தை நடனம் ஆடுவதை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்…
View this post on Instagram