என்ன சாய் பல்லவியின் சகோதரியா இவர்.!! பூஜா கண்ணன் என்னமா ஆடுறாங்கங்க இணையத்தை தெறிக்க விடும் வீடியோ.

சாய் பல்லவி செந்தாமரை 9 மே 1992 பிறந்தார் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார். அவர் பிரேமம் மற்றும் ஃபிடா ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டு பிலிம்பேர் விருதுகள்.

உட்பட பல விருதுகளைப் பெற்றவர் மற்றும் தெற்கு சினிமாவின் நடன ராணி என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். 2015 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்திற்காக பல்லவி .

   

முதன்முதலில் மக்கள் கவனத்திற்கு வந்தார் அதன் பிறகு தமிழகத்தில் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே அமைந்தது. பின்னர் நடிகர் தனுஷ் கூட ஜோடி சேர்ந்து மாறி 2 படத்தில் நதித்துள்ளார் அதில் ரவுடி பேபி சோங் மெகா ஹிட் ஆனது இப்பொழுது அவரது தங்கை பூஜா கண்ணன் நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவரை போலவே இவர் தங்கையும் அருமையாக நடனம் நடனம் ஆடுகிறார் இணையத்தில் வைரல் ஆகிவரும் அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.