என்ன டா புதுசு புதுசா விளையாடுறீங்க..? அதுலயும் அந்த எண்டிங் தா வேற லெவல்..! நீங்களே பாருங்க..!

விளையாட்டு என்பது நம் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதும் கைகொடுக்கும். அதனால் தான் மாலை முழுவதும் விளையாட்டு என பாரதியார் பாடலில் குறிப்பிட்டிருப்பார். முன்பு எல்லாம் வருசத்துக்கு ஒருமுறை பள்ளி கல்லூரிகளில் வரும் ‘ஆண்டுவிழா’ மட்டுமே சொர்க்கமாக இருக்கும்.

   

அந்த ஆண்டுவிழா பாடலுக்கு மாணவ, மாணவிகள் சேர்ந்து ஆடுவதே பெரிய விசயமாக இருக்கும்.அன்றைக்குத்தான் பையனும், பொண்ணுமே பேசிக்கொள்ள முடியும். 

ஆனால் இப்பொழுது உள்ள கால கட்டங்களில் பள்ளி மாணவர்கள் டப்ஸ்மாஷ் போன்ற செயலிகளில் தங்களின் நடன திறனை வெளிக்காட்டி வருகின்றனர். 

அப்படி ஒரு கல்லூரியில் நடந்த ஒரு அறிவுபூர்வமான விளையாட்டை பாருங்க.. இந்த விளையாட்டு நமக்கு ஒரு தெளிவை தரும் இந்த சமூகத்தை பற்றி ஒரு புரிதலை நமக்கு ஏற்படுத்தும், வீடியோ இதோ. நீங்களே பாருங்க