என்ன தான் இருந்தாலும், கிராமத்து பெண்களுக்கு ஒரு தனி திறமை தான் பா.!!இளம் பெண்களின் சேட்டையை பாருங்க..

ஒரு சில வருடங்களுக்கு முன்பு, மீடியாக்களில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.

அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்தவகையில் இங்கே கிராமத்துப் பெண்கள் சிலர் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி மக்களிடத்தில் வைரலாகி வருகிறது அக்காட்சியை நீங்களும் காணுங்கள்.