“என்ன பார்வ-டா இது”… சீரியல் நடிகை தேவிப்பிரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்.. உருகும் ரசிகர்கள்..

   

தற்போது தமிழ் சின்னத்திரை அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். சினிமா போன்று அணைத்து காட்சிகளும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகின்றன என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் பல மூத்த சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர்.

மேலும் நடிகை தேவிபிரியாசினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் “சீமராஜா” திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கும், “புதுப்பேட்டை” படத்தில் புன்னகை அரசி நடிகை சினேகாவுக்கும், “தாமிரபரணி” படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்துள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் அவருடய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Devi Priya D P (@devipriya23_official)