‘என்ன மாயம் செய்தாய் பெண்ணே’… நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே..

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான “வாமனன்” படம் மூலம் அறிமுகமாகி, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “எதிர்நீச்சல்” மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக நடிகர் விக்ரமின் மகன் “துருவ் விக்ரம்” கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

   

தற்போது நடிகை ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு க வ ர்ச்சியான காட்சிகளும் நடிக்கவுள்ளாராம், என்பதை செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

சோசியல் மீடியாக்களில் எப்போதாவது புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது சேலையில் ஒரு குட்டியான செம்ம அழகான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த அழகான வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Priya Anand (@priyawajanand)