என்ன மாஸ்க்டா இது? அடேங்கப்பா சாமி முடியலை… வீடியோ பாருங்க… நீங்களே அசந்திடுவீங்க..!

இந்தியாவில் கொ.ரோ.னா வை.ர.ஸின் இரண்டாவது அலை மிகவும் வே.க.மாக பரவி வருகிறது. உலகநாடுகளே இப்போது இந்தியாவுக்காக பி.ரா.ர்த்தனை செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் தினமும் லட்சக்கணக்காணவர்கள் கொ.ரோ.னா தொ.ற்.றுக்கு ஆளாகி வருகிறார்கள்.

   

கொரோனா வைரஸீலிருந்து நம்மை பா.து.காத்துக் கொள்ள மா.ஸ்.க் அணியவேண்டும். அடிக்கடி கைகளை சானிட்டைசரால் கழுவிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சிலநாள்கள் மாஸ்க் இல்லாமலே வெளியில் சுற்றி வந்த மக்கள் இப்போது மீண்டும் மாஸ்க் சகிதமே வெளியில் வருகின்றனர். ஆரம்பத்தில் கொரோனாவின் சீரியஸ் தெரியாமல் டிசைன், டிசைனாக மாஸ்க் போட்டு, சட்டைக்கு, சேலைக்கு மேட்சாக மா.ஸ்.க் போட்டு சுற்றியவர்கள்கூட இப்போது மாறிவிட்டார்கள். பயம் அனைவரையும் படுத்தி எடுக்கிறது.

ஆனால் இந்த சூழலிலும் ஒருவரின் மாஸ்க் சோசியல் மீடியாவில் செம வைரல் ஆகிவருகிறது. அவர் அப்படி என்ன மாஸ்க் போட்டிருக்கிறார் எனக் கேட்கிறீர்களா? அவரது மாஸ்கில், வாய் பகுதியில் ஜிப் இருக்கிறது. ஏதாவது சாப்பிட வேண்டும் என்றோ, தாகத்திற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றோ தோன்றினால் உடனே மாஸ்க்கை கழட்டாமல் ஜிப்பைத் திறந்தே சாப்பிடுகிறார் அவர். குறித்த அவரது வீடியோ இணையத்தில் தீயாக பரவிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.