கிளி, பூனை, நாய் போன்றவற்றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதைப் பார்த்திருப்போம். அதேநேரம் பூனையை வீட்டில், ஒரு குழந்தையைப் போல் வளர்ப்பவர்கள் ரொம்பவே அரிது. ஆனால் கிளி, நாய்குட்டி எல்லாம் பழகினால் எப்படி பாசத்தோடு இருக்குமோ அதேபோலத்தான் பூனையும்!
அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கேயும் அப்படித்தான் ஒருவர் வீட்டில் பாசத்தோடு பூனையை வளர்க்கிறார். அந்த பூனையை அவர்கள் குழந்தையைப் போல் வளர்க்க, பூனையும் அவர்களிடம் குழந்தை போல் வளர்கிறது. குறித்த இந்த வீடியோ காட்சியில் பூனைக்கு ஒன்று, இரண்டு, மூன்று, சொல்லி தருகிறார்கள். அந்த பூனையும் அவர்கள் சொல்ல சொல்ல திருப்பி சொல்கிறது. அந்த பூனையை நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள். இந்த பூனையின் திறமை வேற லெவல் என்றே சொல்லிவிடலாம்.