நம் தமிழ் நாட்டின் முதலமைச்சரான மு .க .ஸ்டாலின் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று முதலமைச்சர் பதவியை ஏற்றார் ,அவர் பதவி ஏற்பதற்கு முன்பாக செய்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேத்தி வருகின்றனர் ,
இவரின் தந்தையும் ஏற்கனவே முதலமைச்சராக இருந்ததால் மக்களை கையாளும் தன்மையானது இவரிடம் சற்று அதிகமாகவே இருந்தது ,தற்போது இவரின் மகனும் எம் .எல் .ஏ வும் ஆன உதயநிதி ஸ்டாலின் இது வரையில் நன்றாகவே மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்த்து வருகின்றார் ,
வழக்கம் போல் தமிழ் நாட்டு முதலமைச்சர் மக்களை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது சாலையோரம் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் “HELP ME CM” என்ற பதாகையை ஏந்திக்கொண்டு சாலையோரம் நின்று கொண்டிருந்தார் ,இவர் பார்த்த முதலமைச்சர் காரை நிறுத்தி அவரின் குறைகளை கேட்டறிந்தார் ,இதோ அந்த காட்சிகள் .,