எல்லாமே பிரமாண்டம் தான்.. நயன்தாரா திருமணத்தில் அசரவைத்த உணவுவகைகளின் பட்டியல்..

நேற்றைய தினம் சென்னை மகாபலிபுரத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு சிறப்பாக திருமணம் நடந்தது. மேலும், அவர்களின் திருமண நிகழ்விற்கு நடிகர் ஷாருக்கான் உட்பட திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

   

மேலும், இதனிடையே திருமணம் முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு முத்தமிட்டும் அழகிய பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து அவர்களுடைய திருமண புகைப்படங்கள் சில வெளியானது.

இந்நிலையில் அவர்களின் திருமணத்தில் பல விதமான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அது குறித்து தெரிந்துகொள்ள இந்த விடியோவை நீங்களே பாருங்க…