எல்லாருமே சூப்பரா டான்ஸ் ஆடுறாங்களே , எத்தனை தடவ வேணுனாலும் பாத்துகிட்டே இருக்கலாம் போல .,

தற்போது உள்ள கால கட்டங்களில் தொலைபேசி நீங்காத இடத்தை பிடித்துள்ளது ,இதனை சாமானிய மக்களும் ,பிரபலன்களும் இந்த சீனர்களால் தயாரிக்க பட்ட செயலியான டிக் டாக் செயலியை பயன்படுத்தி பிரபலமாகி உள்ளார்,இந்த செயலினால் பல வகையான பி ரச் னைகள் தோன்றுவதினால் இதனை இந்திய அரசாங்கத்தால் த டை செ ய்யப்ப ட்டது. ,

   

என்ன தான் டிக் டாக் app த டை செ ய்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரீலிஸ் மற்றும் moj போன்றவற்றின் மூலமாக வீடியோக்களை செய்து அதை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் மக்கள்,குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் ஆண்கள். மேலும், இதன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் ரிச் ஆகி வி டுகின்றனர் என்று சொல்லலாம்.

அந்த வகையில் தற்போது டிக் டாக்ஸ் -களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.இந்த பதிவினை பலமுறை பார்த்து வருகின்றனர் ,இதனால் இதில் நடனமாடிய பலரும் பிரபலமடைந்து வருகின்றனர் ,அது மட்டுமின்றி இந்த பதிவானது ட்ரெண்டாகி வருகின்றது , இதோ அவர்கள் ஆடிய நடனங்கள் உங்களின் பார்வைக்காக ,கண்டு மகிழுங்கள் ..,