‘எல்லா ட்ரேஸ்லயும் செம்ம அழகு’..! சுடிதாரில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம்(சுஜிதா) வெளியிட்டுள்ள வீடியோ உள்ளே..

முதலில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கேரள நடிகையான நடிகை சுஜிதா ( Sujitha Dhanush ). தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்” என்ற சீரியல் தான் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளது, என்று சொல்லலாம்.

   

இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உ ருவாக்கி உள்ளார் நடிகை சுஜிதா அவர்கள். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வளம் வருகிறார் இவர். மேலும் அதில் சுஜிதா தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது சுடிதார் அணிந்துகொண்டு செம்ம க்யூட்டான ஒரு வீடீயோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் பார்த்தும் ஷேர் செய்தும் வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)