நமது நாட்டு மக்கள் மன நின்மதியை தேடி வாரம் இறுதி நாட்களில் குடும்பத்தோடு நேரங்களை செலவிட்டு வருகின்றனர் , இதனால் அவர்களுக்கு ஒரு சிறிய அளவிலான சந்தோஷமானது கிடைத்து வருகிறது ,இதற்காக பல்வேறு பொது இடங்களில் சென்று நேரங்களை செலவிட்டு வருகின்றனர் ,
தற்போது உள்ள காலங்களில் பொழுது போக்கை பற்றி சொல்லவே தேவை இல்லை அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் நம் கொண்டாடி மகிழும் வகையில் மால் , பார்க் , ஜிம் என பல்வேறு நிலையங்கள் வந்துவிட்டது , இதனால் சந்தோஷத்துக்கு பஞ்சம் இல்லாமல் போய் விட்டது ,
சில நாட்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தில் LULU என்ற ஒரு மாலில் அளவு கடந்த கூட்டமானது கூடியுள்ளது , இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் கூடியதால் சமூக ஆர்வர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது , இதோ அந்த பதிவு உங்களுக்காக .,
View this post on Instagram