ஏண்டா ரோடு ஓரமா கட வச்சது ஒரு குத்தமா டா..! மரண பயத்தை காட்டிட்டாங்களே பரமா…. வைரல் காணொளி…

கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போல்லாம் இதயம் லப்டப்… லப்டப்-ன்னெல்லாம் அடிக்கறதில்ல. டிக்டாக் டிக்டாக்- ன்னுதான் அடிக்குது எல்லோருக்கும். ஆமாங்க… பொழுது போகணும்னு கொஞ்ச நேரம் கையில் வெச்சு விளையாடின கைப்பேசி இப்போ கையோட ஆறாவது விரலா ஒட்டிக்கிட்டே இருக்கு.

குறித்த சிசிடிவி வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, ஒரு இளைஞர், கடையில் போன் பேசி கொண்டிருக்கிறார், அந்த கடையானது ஒரு ரோட்டின் ஓரமாக இருந்தது. அப்போது சாலையில் வாகனம் ஒன்று செல்கிறது. திடிரென கட்டுப்பாட்டை இழந்து கிடைக்கும் செல்கிறது.. இந்த விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பதிவு இதோ