நடுரோட்டில் நடந்த சம்பவம்.. மில்லியன் கணக்கான நபர்களால் பகிரப்பட்டு வரும் பெண்ணின் செயல்… வைரல் வீடியோ

சமீப காலங்களாக மனிதநேயமானது மக்களிடத்தில் குறைந்து கொண்டே வருகின்றது , அதனை கேட்கும் போது மனதானது பெரும் வேதனையை அடைந்து வருகின்றது , பொதுவாக ரோட்டில் சுற்றி திரியும் ஏழை மக்களை யாரும் மதிப்பது கூட கிடையாது ,

   

தற்போது உள்ள காலங்களில் பணம் இல்லாத காரணத்தினால் குழந்தைகள் படிக்கவே வழி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் , இதன் காரணமாக கூடிய விரைவிலே குடும்பத்தின் சூழ்நிலைக்காக நடு வீதிக்கு வந்து விடுகின்றனர் , அதுமட்டுமில்லாமல் குழந்தை தொழிலாளியாகவும் மாறி விடுகின்றனர் ,

அதேபோல் சில நாட்களுக்கு முன்னர் ரோட்டில் அலைந்து திரிந்த சிறுவனிடம் கொஞ்சி விளையாடும் பெண்ணின் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது , இந்த காணொளியானது பலரின் ஈர்ப்பையும் பெற்று வருகின்றது , இதோ அந்த காணொளி பதிவு உங்களுக்காக .,