ஒட்டுமொத்த இணையத்தை திரும்பி பார்க்க வைத்த அரசு பள்ளி மாணவர்கள்..!! இவர்கள் அற்புதத் திறமைய பாராட்டிய ஆகணும்

அரசு பள்ளி மாணவர்கள் அற்புதமாக ட்ரம்ஸ் இசைக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் அதிக பார்வைகளைப் பற்றி இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளது.

இன்று படிப்பு என்பத பல இடங்களில் வியாபரமாகவே பார்க்கப்படுகின்றது. அரசு பள்ளிகளை விட பெற்றோர்கள் தனியார் பள்ளிகளையே விரும்பி தனது பிள்ளைகளை சேர்க்கின்றனர்.

   

ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளி மாணவர்களை பார்க்கும்போது திறமை குறைவு என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது உண்மையில்லை.

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அதிக திறமைகள் இருக்கும் அதை ஆசிரியர்கள் எப்படி வெளியே கொண்டு வருகிறார்கள் என்பதே முக்கியம். அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் அற்புதமாக டிரம்ஸ் இசைத்து இணையவாசிகளை கவர்ந்துள்ளன.

இணையவாசிகள் பலரும் அந்த மாணவர்களை பாராட்டி தங்கள் கருத்துக்களை வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இணையத்தை கலக்கி வரும் அந்த காணொளி உங்களுக்காக இதோ