ஒட்டுமொத்த இணையவாசிகளையும் தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்த சிறுவன் , இணையத்தில் வெளியாகி வைரல் .,

எல்லா சூழ்நிலைகளையும் மக்களாகிய நம்மளே தங்கி கொள்ளமுடியாத நிலையில் , வாயில்லா ஜீவ ராசிகளும் , செடி ,கொடி , மரங்கள் போன்றவைகள் எப்படி தாக்குப்பிடிக்கும் என்று தெரியவில்லை , இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் என்ன செய்கிறோம் என்று நமக்கே தெரியாது ,

   

திடிரென்று ஒரு நாள் வீசப்படும் சூ றை காற்றினாலும் , விட மழையினால் , நாம் ஆசை ஆசையாக கட்டிய வீடுகளும் , மரங்களும் சேதம் அடையாளம் , இதற்காக அவர்கள் அடைந்த கஷ்டங்களை யாரும் புரிந்து கொள்ள முடியாது என்று தான் சொல்லவேண்டும் ,

சில நாட்களுக்கு முன் வெளி மாநிலத்தில் சூ றை காற்றானது வீசியது அப்பொழுது தான் ஆசை ஆசையாக வளர்த்த வாழை மரத்தை எப்படி பாதுகாத்து கொள்கிறார் இந்த சிறுவன் என்று நீங்களே பாருங்க , பாக்கும் போதே ஆச்சரியமா இருக்கு , இணையத்தில் வெளியான காணொளி இதோ .