ஒட்டுமொத்த இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த நரிக்குறவ பெண்.!! ஒரே இரவில் மாடல் அழகியாக மாறிய சாக்லேட்.!!

நரிக்குறவர் இவர்கள் தமிழ்நாட்டில் மலைவாழ்மக்கள் பழங்குடி சமூகத்தை சார்ந்தவர் ஆகும். இவர்கள் பாரம்பரிய உண்டிகோலால் குருவி அடிப்பது, நரி பிடிப்பது மற்றும் மலை சாரல் பகுதியில் வாழ்ந்தவர்கள். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக மணிகள் தயாரித்தல் மற்றும் அதனை விற்று ஆறாத வேலையை பார்த்து வருகிறார் அது மற்றும் இன்றி மலை பகுதியில் இருந்து தேன் எடுத்து விற்று வருகிறார்கள்.

இவர்கள் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கி உள்ளனர் ஆகவே அரசாங்கம் உன்வந்து அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவுமாறு அறிவுறுத்த வேண்டும். இந்த வீடியோவில் வரும் பெண் சாக்லேட் அவரது சின்ன ஆசையாக மாடர்ன் டிரஸ் அணிய வேண்டும் என்று கேட்டுள்ளார், அதை நிறைவேற்றி எடுத்த வீடியோ காட்சியை நீங்களும் பாருங்கள்.