ஒட்டுமொத்த கூட்டத்தையும் திகைக்கவைத்த மாணவர்களின் நடனம் , இணையத்தில் வைரல் .,

முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களின் ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது.

   

நமது வாழ்வில் கல்லூரி வாழ்க்கை நீங்காதிடத்தைபிடிக்கும் அந்த வகையில் கல்லூரி வாழ்க்கையை மறக்காதவாறு இவர்கள் அனைவரும் சேர்ந்து பிரமாண்டமாக குத்தாட்டம் போட்டுள்ளார் , அந்த வகையில் சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சந்தோஷமாக நடனமாடி மகிழ்ந்தனர் ,

இதில் ஆன் பெண் பாகுபாடின்றி நண்பர்களாக சேர்ந்து பிரமிக்க வைக்கும் வகையில் நடனமாடி இருந்தனர் ,இந்த பதிவானது தற்போது ட்ரெண்டாகி வருகின்றது ,இதனை பார்த்த பலரும் அவர்களின் கல்லூரி வாழ்க்கையை நினைவு கூறுவதாக குறிப்பிட்டு வருகின்றனர் , இதோ அந்த காணொளி .,