ஒரே வீடியோவில் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கவர்ந்த ஆசிரியை..!! மெய் சிலுக்கவைத்த காட்சி..

காக்க காக்க 2003ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இதில் சூரிய ஜோதிகா ஜோடியாக நடித்துள்ளார்கள் தமிழ் சினிமாவில் மக்களின் மனதில் படியவைத்த திரைப்படத்தில் இதுவும் ஒன்று,அதில் ஜோதிகா அவர்கள் கல்லூரி ஆசிரியராக நடித்துள்ளார்.

   

அவர் கல்லூரிக்கு வரும் பொது மாணவர் எல்லாரும் உ ல் லாசமாக பார்த்து ரசிக்கும் படி இருக்கும் இவரின் கதாபாத்திரம். அதை போலதான் இந்த வீடியோவில் யுவேதா என்னும் ஆசிரியர் வகுப்பறையில் “என்ன சத்தம் இந்த நேரம்” என்னும் பாடலை பாடி மாணவர்களை என்டர்டைன்மெண்ட் செய்கிறார் அவரது சோசியல் மீடியாவில் பாடி போஸ்ட் செய்துள்ளார் அவருக்கு நிறைய பாராட்டும் வாழ்த்துக்களும் குவிந்தனர் அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.