ஒரு சக்கரத்தை வைத்து விளையாட்டா ..? அது என்ன விளையாட்டாக இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ..?

விளையாட்டு என்பது ஒரு மனிதனை எவ்வித நோயும் இன்றி பாதுகாக்கும் வழிமுறையாகும் ,இதற்காக யாரும் பெரிய அளவிலான ஈடுபாட்டினை கொடுப்பது கிடையாது ,இதனால் கூடிய விரைவிலே நோய் தொற்றானது மனிதனை பாதித்து வருகின்றது ,

   

ஓடி ஆடி விளையாடினாள் மட்டுமே நமது உடலை எந்த ஒரு பிணியும் அண்டாமல் நன்மையாக வாழ முடியும் என்பதை உணர்த்துகின்றது ,பல பேர் பல விதமான விளையாட்டுகளை ஊக்குவித்தல் ,அவர்களுக்கென்று ஒரு பாரம்பரிய விளையாட்டானதை கடைபிடித்து வருவார்கள் ,

அந்த வகையில் அதிக எடைகொண்ட சக்கரம் ஒன்றை இந்த ஊர் இளைஞர்கள் எப்படி தூக்குகின்றார்கள் என்பது தான் விளையாட்டு ,இதில் பலரும் தோல்வி அடைந்தனர் ,ஆனால் அதில் ஒரு சிலர் மட்டும் வெற்றியும் கண்டனர் ,இதுபோல் உங்களால் செய்ய இயலுமா என்று பயிற்சி செய்து பாருங்க .,