‘ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது’… ரசிகர்களை மய க்கும் அம்மு அபிராமியின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உள்ளே…!

இளம் நடிகை அம்மு அபிராமி. இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் தான் இவர். இந்த படத்திற்கு பிறகு “ரா ட்ஷ சன்” படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் இவர். மேலும், இந்த படத்திற்கு பின் “அசுரன்” படத்தில் நடித்துமிகவும் பிரபலமான அம்மு அபிராமி,

   

மேலும், தற்போது மெடிக்கல் கி ரைம் தி ரி ல்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’. மேலும், பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்க கலந்துகொண்ட இவருக்கு ரசிகர்கள் அதிகமாக தொடங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை அம்மு அபிராமி அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ammu_Abhirami (@abhirami_official)