‘ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது’.. சீரியல் நடிகை ஸ்ரித்திகா வெளியிட்ட போட்டோஸ்.. உருகும் ரசிகர்கள்..

“நாதஸ்வரம்” என்ற சீரியல் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியவர் தான் நடிகை ஸ்ரிதிகா அவர்கள். இதற்கு முன் கலசம், கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்தார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல், வேங்கை, வெண்ணிலா கபடிக்குழு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரிதிகா நடிப்பில் கடைசியாக கல்யாண பரிசு 2 சீரியல் ஒளிபபராகி வந்தது.

   

பிறகு பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வந்த வெற்றி பெற்ற சீரியல் “நாதஸ்வரம்” இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஏராளமான தொலைக்காட்சி சீரியல் நடிகையாகவும் திரைப்பட நடிகையாகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கலக்கி வருபவர் ஸ்ரிதிகா ஆவார்.

மேலும் நடிகை ஸ்ரித்திகா தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Srithika Saneesh (@srithika_saneesh)