YOUTUBE வந்த பிறகு நடிக்கும் திறமை கொண்ட பலர் அவர் செய்யும் வேலைகளை விட்டுவிட்டு முழு வேலையாக இதில் வீடியோ ஷேர் செய்து இணையதளத்தில் வைரல் ஆகி அதன் மூலம் அவர் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெறுகின்றனர் அது மட்டும் இல்லாமல் அந்த வீடியோ ஷேர் செய்வதின் மூலம் மதம் நல்ல சம்பாரித்துக்கொண்டு வருகிறார்கள்.
இந்த வீடியோவில் அதை போன்ற ஒரு நபர் பிராங்க் செய்து ஒரு சேனல் நடத்திவருகிறார் இது ஒரு காதல் ஜோடியிடம் சென்று அவரது காதலியை தான் விரும்புவதாக கூறி பிராங்க் செய்கிறார் ஒரு கட்டத்துக்கு மேல் அந்த பெண் கண்ணீர் விட்டு அழுகிறார் அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.