சிலரின் வாழ்க்கையில் எதிர் பாராமல் நடந்த சில நிகழ்வுகளைப் பற்றி தான் இந்த வீடியோவில் நாம் பார்க்க போகிறோம். இணையத்தில் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் ஒரு சில வீடியோக்கள் நமக்கு சிரிக்க வைப்பதற்கும் சிந்திக்க வைப்பதற்கும் உதவி செய்கின்றது. மக்கள் நாள்தோறும் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
இதில் தெரியாமல் சில பிரச்சனைகள் நமக்கு வரும். அதாவது எதிர்பாராமல் நமக்கு நடக்கும் விஷயங்கள். அதுபோன்ற ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இதில் ஒரு பெண்மணி மிக்ஸியை ஆன் செய்யப் போகிறார். அந்த மிக்ஸிங் ஜார் மூடி மூடப்பட்டிருந்த போதிலும் அதனை ஆன் செய்த போது அதிலிருந்து பொருள் சிதறி தன் மேல் விழுகின்றது.
அதை தொடர்ந்து ஒரு நபர் ஏணியில் ஏற அந்த ஏணியில் இருந்த ஒரு கட்டை உடைய கடகடவென்று அவர் சரிந்து கீழே விழுவதும் நமக்கு சிரிப்பை கொடுக்கின்றது. அதைத்தொடர்ந்து ஒருவர் புல்லை வெட்ட முயற்சி செய்து புல்லுடன் சேர்ந்து இவரும் சரிந்த வீடியோ, பின்பு ஒருவர் சேரில் சாய்ந்து உட்கார முயற்சி செய்து அந்த சேர் ஒடிந்து பின்புறமாக தலைகீழாக கவிழ்ந்தது உள்ளிட்ட பல வீடியோக்கள் இதில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்து நீங்களும் மகிழுங்கள்…
View this post on Instagram