விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாக்யா என்ற வேடத்தில் நடித்து வரும் சுசி. இந்த சீரியல் குடும்பப் பெண்களின் வாழ்க்கையை அற்புதமாக எடுத்துரைக்கிறது.
இதனிடையே இந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜித்ரா ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். அவரின் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் நடிகை சுசித்ராவுடன் அமிர்தா கேரக்டரில் நடிக்கும் ரித்திகா இணைந்து நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மாமியாருடன் இணைந்து மருமகள் அடிக்கும் கூத்தை பாருங்க என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இதோ இணையத்தில் வைரலாகி வரு அந்த வீடியோ உங்களுக்காக, நீங்களே பாருங்க….
View this post on Instagram