ஒரு வாரத்தில் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..? அப்போ உடனே டிப்ஸ் FOLLOW பண்ணுங்க .,

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ” எந்த ஒரு நோயும் நிமிடம் வாராது இருந்தால் , நாம் அடைய வேண்டிய இலட்சியத்தை சற்று விரைவாகவே அடைந்து விடுவோம் , உடலை சரியாக பத்துக்கொள்ளாதவர்கள் மிக விரைவிலே நோய் ,வாய் பட்டு இறந்து விடுகின்றனர் , இதனால் அவர்கள் அடைய வேண்டிய இடத்தை நிரப்பாமல் சென்றுவிடுகின்றனர் ,

   

ஒருவனுக்கு நோய் வர காரணம் அவன் உண்ணும் உணவும் , உடலாற்றல் இல்லாமல் இருத்தலும் தான் ,எந்த நேரமும் உறங்கி கொண்டே இருப்பதினால் மூளை எந்த ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாகின்றது ,இதனால் உடல் பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகின்றது ,இதனால் உடலும் சீராகிறது ,

இந்த உடற்பயிற்சியை பணம் கொடுத்து தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை ,உடல் பருமன் கொண்ட நபர்கள் பலரால் கேலி ,கிண்டலுக்கு ஆளாக்க படுகின்றனர் ,இதற்கு ஒரு வழிமுறையை பெண் ஒருவர் செய்து காண்பித்துள்ளார் ,இதழ் நல்ல பயன் கிடைத்துள்ளது என்று கமெண்ட் பாக்ஸில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் பார்வையாளர்கள் .,