ஒரு வேலிய தாண்ட இந்த யானை செய்ற வேலையா பாருங்க..!! சிரிப்ப அடக்க முடியல.. இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ

யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆஃப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்து வரும் யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அற்புதமான இந்த யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன.

   

முதல் வகை ஆஃப்ரிக்க யானைகள், மற்றொன்று ஆசிய யானைகள். இந்தியாவில் இருந்து தெற்கே இலங்கை முதல் வடக்கே பூட்டான் வரை கிழக்கே இந்தோனேசியா, வியட்நாம் வரை பரவி வாழ்பவை ஆசிய யானைகள்.

சில விலங்கினங்கள் மனிதர்களிடம் அன்பாகவும், விளையாட்டாகவும் நடந்துகொள்வதும் நாம் அறிந்ததே. பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வி ய ப்பாகத்தான் இருக்கும்.

இந்த காணொளியிலும் அப்படித்தான் ரிசர்வ் வனப்பகுதியில் வெளியே செல்லக்கூடாது என போடப்பட்ட வேலியை தாண்ட இந்த யானை செய்வது மிக க்யூட்டாக அனைவரின் மனதை கவர்ந்துள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவை நீங்களும் பாருங்கள்