மூக்குத்தி அணிவதற்க்காக வந்த மலையாள பெண் செய்யும் குறும்புத்தனத்தை நீங்களே பாருங்க..!!வைரலாகும் வீடியோ காட்சி…!

முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை, என்று தான் சொல்ல வேண்டும். ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள் என்று கூட சொல்லலாம். அந்தவகையில் விளையாட்டுக்காகவும்.

பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. சோசியல் மீடியா சிலருக்கு பெரிதும் உதவுகிறது. இந்நிலையில், கேரளா பெண் ஒருவர் மூக்கு கு த்துவ த ற்காக நகை கடைக்கு ஒன்றிற்கு சென்றுள்ளார், அதை vlog போல எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார், அந்த வீடீயோவை நீங்களே பாருங்க. என்ன என்னலாம் பண்றாங்க பா…