ஒரே ஒரு பேருக்காகவா இவ்ளோ பெரிய பிரச்சன , முடியலடா சாமி கலவரமாக மாறிய தருணம் ,இதோ .,

குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது ,இவர்களை பார்க்கும் பொது நமது கஷ்டம் அனைத்தையும் மறந்து அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விடுவோம் ,இவர்களுடன் இருப்பதனால் நமக்கு வயது குறைந்தது போல் தோன்றும் ,அவர்களின் மழலை பேச்சும் ,

   

இவர்கள் செய்யும் குறும்புத்தனமும் அனைவரையும் சிரிப்பலைகளில் மூழ்கிவிடும் மாதிரியாகவே இவர்களின் சேட்டைகள் இருக்கும் ,குழந்தைகள் நம்முடன் இருந்தால் ஒரு பாசிட்டிவ் வைப் நம்மிடம் சுற்றிக்கொண்டே இருக்கும் இதனை உண்மையாகும் வகையில்,

பிறந்த குழந்தை ஒன்றிற்கு பெயர் சூட்டிய தந்தையால் இரு குடும்பத்தினர் இடையே கலவரமானது , இந்த பிரச்சனை பெரிய அளவில் துவங்கியது சாதாரண ஒரு பெயரால் இவளவு பெரிய பிரச்சனை வரும் என்பதை இந்த காணொளியில் மூலம் தான் அறியமுடிகிறது ,இப்பொழுது அவர்கள் என்ன செய்யவார்கள் என்றே தெரியவில்லை .,