ஒரே பார்வையில் ஆடிப்போன மருமகன் , அப்படி என்ன பண்ணாருன்னு நீங்களே பாருங்க .,

திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது. திருமணங்களை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் வழக்கம் இருந்து வருகிறது. அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ,

   

ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். அப்படிப்பட்ட திருமணத்தில் நீங்களும் உங்கள் துணையும் பாட்டு பாடி, ஆடி உங்கள் பந்தத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும். உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’.

திருமணம் முடிந்த பிறகு மாமியார் வீட்டுக்கு வந்த மருமகன் தனது மனைவிக்காக சாப்பாடு ஊட்டி விடுகிறார் , இதனை பார்த்த பெண்ணின் தாய் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் பரிதவிச்சி போயிடுவீங்க , யேன்னு இந்த காணொளியை பார்த்தாலே உங்களுக்கு தெரியுமா ..? கோவத்தில் அத்தை முறைப்பதை பார்த்து மருமகன் பயத்தில் என்ன செய்றாருனு பாருங்க .,