ஒற்றை ஆம்புலன்சில் 22 ச.ட.ல.ங்கள்… கொரோனா ப.ய.ங்.கரம்: நெஞ்சை நொ.று.க்கும் புகைப்படம்!!

கொரோனா பாதிப்பின் உ.க்.கிரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படம் ஒன்று இந்தியாவின் ம.ரா.ட்டிய மா.நி.ல.த்தில் இருந்து வெளியாகியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இ.ற.ந்.தவர்களுக்கு உ.ரி.ய ம.ரி.யா.தை செலுத்த சுகாதாரப் பணியாளர்கள் விரும்பினாலும் முடியாமல் போகும் நிலை.

   

அ.ர.சு ம.ரு.த்துவமனை ஒன்றில் இ.ற.ந்த 22 பே.ர்.களின் ச.ட.ல.ங்களை ஓரோ பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி, ஒரே ஒரு ஆம்புலன்சில் எ.ரி.யூ.ட்ட கொண்டு செல்லும் காட்சி, நெஞ்சை உ.லு.க்.குவதாக உள்ளது.

ம.ரா.ட்.டிய மா.நி.லம் பீட் மா.வ.ட்.டத்தில் அமைந்துள்ள பிரபலமான ஒரு அ.ர.சு ம.ரு.த்.து.வமனையில் இருந்து கொரோனாவால் இ.ற.ந்.த 22 பேர்களின் ச.ட.ல.ங்களையே ஒரே ஒரு ஆ.ம்.புலன்சில் திணித்து எ.ரி.யூட்ட கொண்டு சென்றுள்ளனர்.

இ.ற.ந்தவர்களின் உறவினர்கள் ப.தி.வு செ.ய்.த கு.றி.த்.த புகைப்படமானது, உள்ளூர் ஊடகங்கள் வெளியிடவே, கு.றி.த்த ச.ம்.பவம் ச.ர்.ச்.சையை ஏற்படுத்தியுள்ளது.

ச.ம்.ப.வம் தொடர்பில் உரிய வி.சா.ர.ணைக்கு உ.த்.தர.விட்டுள்ளதாகவும், கு.ற்.றம் செ.ய்.தவர்கள் மீது க.ண்.டி.ப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெளிவு படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் சேவை தேவைக்கு கிட்டாமல் போன நிலையிலேயே, ஒரே ஆம்புலன்சில் ச.ட.ல.ங்களை கொண்டு சென்றதாக மு.த.ற்.கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 22 பே.ர்.களில் 14 பேர் சனிக்கிழமையும் எஞ்சியவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி இ.ற.ந்.துள்ளனர்.

இதனிடையே, ச.ம்.ப.வத்தை காணொளியாக பதிவு செ.ய்.த கு.டு.ம்பத்தினரின் மொபைல் போ.ன்.களை பொ.லி.சார் கை.ப்.பற்றியதாகவும், ச.ட.ங்கு.கள் மு.டி.வடைந்த பின்னரே போ.ன்.களை திருப்பி அளித்ததாகவும் கூறப்படுகிறது.