இளம் நடிகை தர்ஷா குப்தா, பிரபல தமிழ் டியில் வெளியான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் தான் இவர். மேலும், நடிப்பது மட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் ஆர்வம் உள்ளவர் இவர், என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், கவர்ச்சியான உடைகளை அணிந்து தனது ஹாட்டான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
மேலும், சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் கூட நிகழ்ச்சிக்கு கவர்ச்சியான உடையில் வந்த இவரின் ஆடை குறித்து காமெடி நடிகர் சதிஷ் பேசியது பேசுபொருளாக மாறியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தில் சோசியல் மீடியா பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை தர்ஷா. தற்போது ரஞ்சிதமே பாட்டுக்கு குட்டியான ஹாட்டான ரீலிஸ் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
View this post on Instagram