ஓபன் ஷர்ட்டில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ராஷ்மிகா… கிரங்கிபோன ரசிகர்கள்..

தற்போது தெலுகு சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. அட.., தென்னிந்தியா சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் இவர் என்று கூட சொல்ல்லாம். அந்த ளவிற்கு செம்ம ரீச் ஆகிவிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள். நடிகர் விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த “கீதா கோவிந்தம்”, “டியர் காம்ரேட்” ஆகிய படங்கள் செம்ம ரீச் ஆனது.

   

தமிழில் பருத்திவீரன் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார். மேலும், நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஒருபக்கம் சமூசாகவலைத்தளங்களில் கவ ர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் ஓபன் ஷர்ட்டில் ஹா ட்டான புகைப்படங்கள் சில சிலவற்றை வெளியிட்டுள்ளார்…