நடிகை ஷிவானி நாராயணன், மாலை நேரங்களில் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் மக்களிடத்தில் ரீச் ஆனார். மேலும் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றல் “கடைக்குட்டி சிங்கம்” போன்ற சீரியலில் நடித்துள்ளார் இவர்.
மேலும், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ் மக்களிடத்தில் நன்கு பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும், மேலும், இப்போது வடிவேலுவுடன் நாய் சேகர், விஜய் சேதுபதியுடன் விக்ரம் என பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது ஓபன் ஷர்ட்டில் லோ நெக் ட்ரெஸில் செம ஹாட்டான சில புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சு ண்டி இ ழுத்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
View this post on Instagram