தற்போது உள்ள உலகில் நடக்கும் பல வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் சண்ணை வாசிப்பது வழக்கம் ,
நம் தமிழ் மக்களிடம் மட்டுமே அளவு கடந்து திறமைகளானது உள்ளது என்று சொல்லி பெருமைப்படலாம். தவில் வாசிக்கும் ஆண்களை தான் இதுவரை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இங்கு பெண்கள் சிலர் சண்ணை மேளம் வாசித்த காட்சி இணையத்தில் வெளியாகி காண்போரை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது ,
பல இசை கலைஞர்கள் வந்தாலும் ஒரு சிலரின் பெயர்கள் மட்டுமே ஆழ பதிகின்றது ,இதற்காக அவர்கள் அளவு கடந்த உழைப்பானது கொட்டி வருகின்றனர் ,இதன் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர்களும் உள்ளனர் ,ஆனால் இந்த பெண்கள் பல ஆண்டுகள் அனுபவம் மிக்கவர் போல் எப்படி இசைக்கிறாங்க பாருங்க .,