ஓஹ் .. இது தான் டோலி இசையா ,இவ்வளவு நாள் இது தெரியமாவே இருந்துட்டோமே ..,

சமீப காலங்களாக உலகில் நடக்கும் சில விஷயங்கள் எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. ஒவ்வொரு இடத்திலும் நாம் டோலி இசை வாசிச்சி பாத்திருப்போம். அந்த இடங்களுக்கு ஏற்றவாறு ஒரு சில கலைகள் இருக்கும். அந்த வகையில் இங்கு டோலி இசை வாசிப்பவர்கள் தன்னையும் மறந்து வாசித்துள்ளார் , இதனை பார்க்கும் போது கற்றுக்கொள்ள ஆசையாகவே இருக்கிறது ,

இங்கு ஒரு டோலி வாசிக்கும் இசை குழுவினர்கள் சிலர் வித்தியாசமான முறைகளில் அற்புதமாக இசைத்து வந்தவர்களை இசை போதையில் ஆழ்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அவர்கள் டோலி வாசித்த காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது இதற்கு ஏற்றவாறு மக்கள் பெண்களும் சிலர் நடனமாடி இருகின்றனர் . அந்த வீடியோ காட்சி இதோ உங்களுக்காக…