ஓஹ்.. இப்படி தான் வானிலிருந்து விமானங்கள் தரை இறக்கபடுமா ..? எவ்வளவு அழகா இருக்கு பாருங்க .,

தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் பிறந்த ஒவொரு மனிதர்களுக்கும் விமானத்தில் பயணிக்க ஆசையானது இருந்து கொண்டு தான் இருக்கும் நாம் தற்போது உள்ள காலங்களில் பயணத்திற்காக பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் , ,இதனால் கூட்ட நெரிசலானது அதிகம் ஆவதால் ரயிலை கொண்டுவந்தனர்,

   

இதன் மூலம் நில கரி அதிகம் தேவைப்படுவதால் வானத்தில் பறக்கும் விமானத்தை கண்டெடுத்தனர் ,இதன் மூலம் கடல் இருக்கும் பகுதிகளிலும் எளிமையாக கடந்து விடலாம் நீங்கள் கேக்கலாம் கப்பலில் கூட தான் கடலை கடக்கலாம் என்று ,அதனை விட இது பத்து மடங்கு வேகமாக செல்லும் ,இதனால் இதனை பெரிய அளவில் பயன்படுத்தி வருகின்றனர் ,

மும்பை விமான நிலையத்தில் விமானம் தரை இறக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது, இதில் பயணம் செய்த நபர் ஒருவர் இதனை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இதனை பலரும் ஆர்வத்தோடு கண்டு வருகின்றனர் ,இதோ அந்த பதிவு உங்களுக்காக எவ்வளவு அழகிய காட்சிகள் பாருங்க .,