கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்.. நொடிப்பொழுதில் காணாமல் போன கட்டிடங்கள்.. அதிர்ச்சியூட்டும் வைரல் காணொளி.

இவுலகில் யாரை வேண்டுமானாலும் பகைத்து கொள்ளலாம், ஆனால் இயற்கையை பகைத்து கொண்டால் அதனின் எதிர்வினையை கூடிய விரைவிலே அடைந்து விடுவாய் ,மிக ஆபத்தான இந்த இயற்கை எப்பொழுது வேண்டுமானும் இவுலகையே அழிக்கக்கூடிய சக்தி என்பதை இயற்கையின் சீற்றத்துக்கே அந்த சக்தி உள்ளது ,

   

தற்போது உள்ள காலங்களில் மனிதர்கள் இடம் இருகின்றதிறது என்பதற்காக ஏரிகளில் ,குளங்களில் ,நதிகளில் சென்று வீடு கட்டி வருகின்றனர் ,இதனால் அவர்கள் அதற்கான கஷ்டங்களையும் பெற்று வருகின்றனர் ,சில நாட்களுக்கு முன்பு கங்கை நதியின் ஓரங்களில் உள்ள இடங்களில் மண் அரிப்பானது ஏற்பட்டது ,

இதனால் மக்களுக்கு பெரிய அளவிலான இழப்புகளை கொடுத்து சென்றது ,இதனால் பல வீடுகள் ,நிலங்கள் என அனைத்தும் அந்த நதியில் மறைந்தது ,இந்த காட்சியானது அந்த ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது ,இதனால் பெரிய அளவில் சேதாரத்தை அடைந்த மக்கள் ,பத பதைக்கும் காட்சிகள் ,இதோ .,