கஜினி பட வில்லனின் மனைவியை பார்த்துளீர்களா ..? நடிகை போல இருக்காங்க பாருங்க .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பலவேறு நடிகர் நடிகைகள் உள்ளனர் அனால் அனைவரும் வர்களின் துறைகளில் ஜொலிப்பது கிடையாது ,அப்படி ஜொலித்தாலும் , இந்த சினிமா துறையில் நீடிப்பது கிடையாது , ஒரு படம் முழுமையடைய ஹீரோவுக்கு சமமான அங்கீகாரமானது வில்லன் கதாபாத்திரங்களுக்கு கிடைவது வழக்கமாகி விட்டது ,

   

இவர்கள் திரையில் நன்றாக கட்டுவதினால் இவர்களுக்கான மார்கெட்டானது நாளுக்கு நாள் ஏறி கொண்டே செல்கிறது , இதனால் இவர்களுக்கு பல திரைப்படங்கள் கைவசம் இருந்து வருகின்றது , முன்னொரு காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களை இப்படி பதியும் வகையில் யாரும் கொண்டு வந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும் ,

அந்த வகையில் கஜினி திரைப்படம் தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றியை இந்த பட குழுவினருக்கு தேடி தந்தது , இதில் ஹீரோவாக சூர்யாவும் , நடிகையாக அசினும் ,வில்லனாக பிரதீப் அவர்களும் நடித்திருந்தார்கள் , நடிகர் பிரதீப்பின் மனைவியை அவ்வளவாக யாரும் பாத்திருக்க வாய்ப்பில்லை ,இதோ அவர்களின் அழகிய புகைப்படம் .,